நெற்பயிரைத் ​தாக்கும் நோய்களை கட்டுப்படுத்துவது எப்படி?

  • விதை நேர்த்தி செய்து,​​ நோய் எதிர்ப்பு ரகங்களை தேர்வு செய்ய வேண்டும்.
  • நோய் பாதிக்கும் இடங்களில் நெருக்கி நடவு செய்வதைத் தவிர்க்க வேண்டும்.​ இதனால் இலைகளின் நடுவே காற்றின் ஈரப்பதம் குறைந்து நோய் உண்டாகும் சூழ்நிலையைத் தவிர்க்க முடியும்.
  • வயலில் களைக் கட்டுப்பாடு மிகவும் அவசியம்.
  • களை எடுக்கும் போதே அடித்தூர்களில் உள்ள காய்ந்த இலைகளையும் அகற்ற வேண்டும்.​ இதன் மூலம் நோய்க் காரணிகளை நீக்கமுடியும்.​ இதனால் கூடுதல் சாகுபடி செலவு ஏற்படாது.
  • அதிக தழைச்சத்து இடுவதால் அடர்த்தியான இலைகள் தோன்றி நோய்கள் ஏற்படும் சூழ்நிலை உருவாகும்.
  • சரியான நேரத்தில் பயரின் தேவையறிந்து உரமிடுவது சிறந்தது.

தினமணி செய்தி : திரு. ப.சௌந்தரராஜன், வேளாண் உதவி இயக்குநர், சங்ககிரி

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s