விதைப் பண்ணை

இப்பகுதியில் இடம் பெறும் நிறுவனங்கள் மற்றும் அவர்தம் பொருடகளின் தரம் பற்றி நான் அறியேன்.ஷ

தென்னை

திருவையாறு – 2 ரக தென்னம்பிள்ளை

 • தென்னை ஆலோசனை
 • பல ரக தென்னை மருந்துகள்

Cocom & Co, கோகோஸ் சந்து, புஷ்ப மண்டபத் தெரு, திருவையாறு 613 204, தஞ்சாவூர் மாவட்டம் 04362 260 363/260 003

——————–

பழங்கள்

 • ஒட்டு மாங்கன்று
 • கொய்யா
 • சப்போட்டா
 • தென்னை
 • டோர் டெலிவரி
 • கெட்டுப் போன கன்றுகள் மாற்றித்தரப்படும்

அபி நர்சரி கார்டன், சந்தூர் போஸ்ட், போச்சம்பள்ளி தாலுகா, கிருஷ்ணகிரி, 97512 26929> 97875 13340

———————

—————

இதர

தென்னை ஊடுபயிர்

 • ஜாதிக்காய்
 • மிளகு
 • கிராம்பு
 • லவங்கம்
 • பட்டை
 • காப்பி

மரியா நர்சரி, சுதாகர், 98424 85279

————–

புதுக்கோட்டை பலா

 • தென்னை ஊடுபயிர்
 • ஒரு ஏக்கர் முதல் 1000 ஏக்கர் வரை நடவு முதல் அறுவடை வரை தொடர் ஆலோசனை

ஜெகதீஸ்வரர் உயர் ரக நாற்றுப் பண்ணை, கீரமங்கலம் வழி, கொத்தமங்கலம் அஞ்சல், ஆலங்குடி, புதுக்கோட்டை மாவட்டம் 94860 60136, 98942 91818

 

முட்டையிடும் திறன் குறையக் காரணம்

ஆழ்கூளம் ஈரமாகிக் கெட்டியாக இருத்தல்
கோழிகளுக்குப் போதிய அளவில் கிளிஞ்சல்களை அளிக்காமல் இருத்தல்
சரியான எண்ணிக்கையில் தீவனம் மற்றும் தண்ணீர் தட்டுக்கள் இல்லாமல் இருத்தல்
போதிய இடவசதி தராமலிருத்தல்
தகுந்த காற்றோட்டமும் வெளிச்சமும் இல்லாமல் போதல்
கோழிகளில் ஏற்படும் அடைகாக்கும் பழக்கம்

சிந்திப் பசு
சிந்தியின் தாயகம் பாகிஸ்தானில் உள்ள கராச்சி மற்றும் ஐதராபாத் மாவட்டமாகும். நடுத்தரமான உடலும் குட்டையான கொம்புகளும் கொண்டிருக்கும். ஒரு கறவைக்காலத்தில் 125 முதல் 1800 கிலோ வரை பாலைத் தரும். இது எல்லாத் தட்ப வெப்ப நிலைகளிலும் சீராக வளரும்.

சந்தனம் – ஒரு கிலோ பாலிதீன் பையில் ஒரு கிலோ மண்புழு உரம் நிரப்பி சந்தனக் கன்று தரப்படும். விலை 95 மட்டும். 200 கன்றுகள் மாத்திரம் தரப்படும்
கல் பச்சை வைர மூங்கில் – நட்ட 3 ஆண்டுகளுக்குப் பிறகு 60ஆவது ஆண்டு வரை ஆண்டு தோறும் 1 லட்சம்
மரபணு பர்மா தேக்கு – 20 வருடத்திற்குப் பிறகு 40 லட்சம்
குமிழ் – நடவு செய்த 8வது மாதத்தில் 20 அடி உயரம் வளரக் கூடியது.
சவுக்கு – ஒரு ஏக்கருக்கு 3000 சவுக்கு. ஒரு மரம் 30 கிலோ வீதம் 90 டன் மரத்தின் இன்றைய விலை 2000.
குட்டை ரக ஒட்டு தென்னை – ஒரு இளநீர் 6 ரூபாய் என்று விற்பனை. தேங்காய்கு 1 ஏக்கர் குத்தகை வருட வருமானம் 75 ஆயிரம்
மலை வேம்பு – 6 வருடத்தில் ஏக்கர் 10 லட்சம்
தைல மரம் – 4 வருடததிற்குப் பிறகு 1 லட்சம்
செஞ்சந்தனம் – 15 வருடத்திற்குப் பிறகு 3 கோடி
வேங்கை, குமிழ், மகொகனி – 10 வருடத்தில் 25 லட்சம்
எலுமிச்சை – ஏக்கருக்கு ஒன்னரை லட்சம்
அவரவர் நிலத்தில் உள்ள மண்ணையும் கிணற்றில் உள்ள நீரையும் நேரில் பார்த்த பின்பு மரக்கன்று பழக்கன்று தரப்படும்
கிரீன் பீல்டு இந்தியா. 95 குட்டக்கரை மேடு, துறையூர் அஞ்சல், திருச்சி மாவட்டம், 99761 25713, 99425 17457

One thought on “விதைப் பண்ணை

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s