கருவிகள்

இப்பகுதியில் இடம் பெறும் நிறுவனங்கள் மற்றும் அவர்தம் பொருடகளின் தரம் பற்றி நான் அறியேன்.

பாக்கு மட்டை மற்றும் வாழை நார் கருவிகள்

 • பாக்கு மட்டையிலிருந்து தட்டு, கப், கலைப் பொருட்கள் உற்பத்தி சாதனம்
 • வாழையில் இருந்து நார் மற்றும் கைவினைப் பொருட்கள் உற்பத்தி
 • தேனீ வளர்ப்பு
 • காகிதப் பைகள் உற்பத்தி

Eco Green Unit, “டிவைன்”, ஸ்ரீ லக்ஷ்மி நகர், கணபதி அஞ்சல், கோயமுத்தூர் 641 006

0422 – 437 6397, 98944 22180, 97505 43945, 95979 27268

echogreenunit@yahoo.co.in

http://www.ecogreenunit.org

http://ecogreenunits.blogspot.com

————————————————————————————-

 • பாக்குமட்டை தட்டு மெசின் தயாரிப்பாளர்

ஆஞ்சநேயா டிரேடர்ஸ், 121, வடுகன் தோட்டம், பெருந்துறை மெயின்ரோடு, திண்டல், ஈரோடு 638 012, aanjaneyatraders@gmail.com, 95005 11066, 96886 60062

————————————————————————————-

சொட்டு நீர் மற்றும் இதர பாசன கருவிகள்

கே.பி டிரிப் (KB Drip)

 • சொட்டுநீர் பாசனம் (1 வருட வாரண்டியுடன்)
 • மின்சாரம் இல்லாமல் பெடல் உதவியுடன் தண்ணீர் இறைக்கும் கருவி

இண்டர்நேஷனல் டெவலப்மெண்ட் எண்டர்பிரைசஸ் (இந்தியா), 29ஏ வைத்தியநாதபுரம் மெயின்ரோடு, எல்லீஸ் நகர், மதுரை 10

96009 44610 idetn@ide-india.org

——————————————

 • தெளிப்பு மழை தூவி நீர் பாசனம்
 • அனைத்து சொட்டு நீர் பாசனம் மற்றும் தெளிப்பு நீர் பாசனம் பிட்டிங்குகள்
 • விதை நாற்று ட்ரேக்கள்

சதீஷ் எண்டர்பிரைசஸ், 18/1 சண்முகா நகர், சுங்கம் பைபாஸ் ரோடு, இரயில் நிலையம் அருகில், கோயமுத்தூர் 641 045. 0422 2310 507. 94437 12945, 98422 91235, sathishenter@gmail.com, http://sathishenterprises.wordpress.com

—————–

பம்பு செட் மிதவை

 • கிணற்றுக்குள் மோட்டாரை மிதக்க விடும் மிதவை
 • 90 சத மானியம்

பாலியீன் பிலிம் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட், ரெனிவபிள் எனர்ஜி டிவிஷன், A-11, 12 திரு.வி.க. தொழிற்பேட்டை, கிண்டி, சென்னை – 600 032. 044 22 500 306, polyenegroup@gmail.com

—————

டிராக்டர், பவர் டில்லர் உதிரி பாகங்கள்

 • அனைத்து விதமான கலப்பைகள்
 • ரோட்டோவேட்டர்
 • குழி தோண்டும் கருவி
 • நாற்று நடும் எந்திரம்
 • வெட்டும் எந்திரம்
 • விசைத் தெளிப்பான்
 • மரம் அறுக்கும் கருவி
 • அனைத்துவிதமான கருவிகளும் ஒரே இடத்தில்

நீட் சர்வீசஸ், மனை எண் 14, அய்யன் கருணை, அப்பர் தெரு, சரவணா அவென்யூ, கன்னிவாக்கம், 603 202. கூடுவாஞ்சேரி வழி, செங்கல்பட்டு வட்டம், காஞ்சிபுரம் மாவட்டம், 044 2743 8355, 044 2743 8315, needservices@gmail.com, reach@needservices.org, http://www.needservices.org

————————————–

 • தீவனம் வெட்டும் மற்றும் தானியம் அரைக்கும் எந்திரம்
 • அதி வேக தூளாக்கும் எந்திரம்
 • டிராக்டருடன் மற்றும் பவர்டில்லருடன் இணைக்கக்கூடியது
 • உயர் அழுத்த கிளீனிங் பம்புகள்
 • கோழிப்பண்ணை வெப்பமானி
 • கம்ப்ரசர் தெளிப்பான்
 • பவர் வீடர்
 • ரெயின் கன்

தும்பா அக்ரோ டெக்னாலஜீஸ், 37, இராஜேந்திரா ரோடு, பழநி, 624 601, திண்டுக்கல் மாவட்டம் 624 601, 94433 35703, 04545 235 703, thumbaagro@yahoo.com

இத்தகு இதர நிறுவனங்கள்

Maax engineering, 24 வண்டிக்காரன் தெரு, மடுவன்கரை, கிண்டி, சென்னை 32, 044 3250 0041, 98841 00041

 

தென்னை

 • இளநீர் வெட்டும் கருவி

திரு. பத்தி, 999 423 1020
திரு. பிரபாகர் 999 423 1090

—————————-

தென்னை மட்டை ஓலை தூளாக்கும் இயந்திரம்

 • தென்னை, பனை ஓலை, கொளிஞ்சி, தேங்காய், வாழை, மரவள்ளிக் குச்சி, முருங்கை, மாமரம் மற்றும் அனைத்து வேஸ்ட் ஆன மரக்களிவுகளையும் இந்த இயந்திரத்தின் மூலம் தூள்களாக மாற்றலாம்
 • டிராக்டரில் இணைக்கலாம்

ஜெய் இந்திரா அக்ரோ இன்ஜினியரிங், உதவிபாளையம் நீர்மடைத்தோட்டம் சின்ன நெகமம் அஞ்சல், பொள்ளாச்சி, கோவை மாவட்டம். 99765 43756, 04259 245064

 

இதர

 • மஞ்சள் அறுவடை கருவி

திரு பி.ராமராஜ், ஈரோடு 04256 291 941, 98651 71790

 

2 thoughts on “கருவிகள்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s