வேளாண் கருவிகள், விற்பனையாளர்கள் மற்றும் ஒப்பந்த முறையில் விதை மற்றும் நாற்றுக்கள் தருவோர், கால்நடை வளர்ப்பு தொடர்பான வியாபார நிறுவனங்களின் குறிப்புகள் முகவரியுடன் இந்தப் பக்கத்தில் இடம் பெறும்.
(நிறுவனத்திற்கோ இந்த வலை தளத்திற்கோ துளியும் தொடர்பில்லை. அந்தந்த நிறுவனங்களின் சேவைகளைப் பெறுவோர் அவர்களின் தரத்தைப் பரிசோதிக்குமாறு வேண்டுகிறோம்)
வகைப்படுத்தப்பட்ட பட்டியல் Sub-pages ன் கீழ் பார்க்கவும்.
தாங்களின் சேவை வரவேற்க்கபடுகிறது
Papali alugal Solution pls
Dear sir,
I have to know how to start dairy farm.please hlep me.
வணக்கம் ஐயா,
நான் CTMR இணையதளத்தை நிர்வகித்து வருகிறேன். அது சித்தா மற்றும் ஆயுர்வேத மருத்துவ முறையில் பல் வேறு ஆய்வுகளை செய்துவரும் ஒரு அமைப்பு. சித்தா மற்றும் ஆயுர்வேத மருத்துவதிற்கு தேவைப்படும் மருத்துவ தாவரங்களின் தேவை அதிகரித்து வருவதை உணர்ந்த CTMR அமைப்பு, தமிழகத்தில் மருத்துவ தாவரங்களை பயிரிடுதள் என்ற ஒரு புத்தகத்தை வெளியீட்டுள்ளனர்(http://ctmr.org.in/Publications.html). இந்த புத்தகத்தில் பயிரிட்டு அறுவடை ஆன மருத்துவ தாவரங்களை கொள்முதல் செய்யும் நிறுவனங்களை தொடர்புகொள்ள பெயர் மற்றும் முகவரி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த புத்தகத்தைப்பற்றி உங்கள் இணையதளத்தில் பதிவிட விரும்புகிறேன், இதை முன்னெடுத்து செல்ல மேலும் வழிக்காட்டுங்கள். நன்றி வணக்கம்