கட்லா மீன் – பயோடேட்டா
இந்தியக் கெண்டைகளில் ஒன்றான கட்லா விரைவும் விரைவான வளர்ச்சியைக் கொண்டது. குட்டையான உடலமைப்பும் துல்லியமான தலையும் பரந்த மேல்பரப்பும் துல்லியமான தலையும் பரந்த மேல்துடுப்பும் கொண்டது. நீரின் மேல்மட்டத்தில் மிதக்கும் உயிரிண நுன்னுயிர்களை உணவாகக் கொள்ளும். ஒரு வருடத்தில் ஒண்ணரை முதல் இரண்டு கிலோ எடை வரை வளரும். ஒரு ஏக்டர் மீன் வளர்ப்புக் குளத்தில் 500 கட்லா, 1500 ரோகு, 750 மிர்கால், 1000 வெள்ளிக் கெண்டை, 500 புல் கெண்டை, 750 சாதாக் கெண்டை வளர்க்கலாம்.
(தமிழக விவசாயி உலகம்)